முகப்பரு,காய்ந்த சருமம்,வெடிப்பு,தீக்காயம்,குடல் சீரமைப்பு,முடி
பேணுதல்,நோய் எதிர்ப்பு சக்தி முதலியவற்றிற்கு சோற்று கற்றாளை தான்
இயற்கையான நிவாரணி.
தினமும் 1/2 கப் சாப்பிட்டு வந்தால் குடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.
தலையில் முட்டை கலந்து நேரடியாக பயன்படுத்தினால் பொடுகு,வேர்க்குரு போன்ற தொல்லைகள் நீங்கும்.
தேனோடு கலந்த,பயத்தம் மாவு சேர்த்து முகத்தில் பூசி வர மென்மையான அழகு கிடைக்கும்.
பல் உபாதைகளுக்கும் இது அருமருந்தாக விளங்குகிறது.
புற்று நோய்க்கு அருமருந்தாக,நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
தோல் அரிப்புக்கும்,தேங்காய் எண்ணையோடு சேர்த்து தடவி வரலாம்.
நவீன முறையில் எப்படி களிம்பு அல்லது உணவாக சாப்பிட,உங்கள் சந்தேகங்களை குறுந்தகவலாக அனுப்பவும்.
எப்படி உடலில் நோய் எதிர்ப்பு அதிகமாகிறது என்பதை கீழ்க்கண்ட ஆராய்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்:
தினமும் 1/2 கப் சாப்பிட்டு வந்தால் குடலின் ஜீரண சக்தி அதிகமாகும்.மலச்சிக்கல் நீங்கும்.தலையில் முட்டை கலந்து நேரடியாக பயன்படுத்தினால் பொடுகு,வேர்க்குரு போன்ற தொல்லைகள் நீங்கும்.
தேனோடு கலந்த,பயத்தம் மாவு சேர்த்து முகத்தில் பூசி வர மென்மையான அழகு கிடைக்கும்.
பல் உபாதைகளுக்கும் இது அருமருந்தாக விளங்குகிறது.
புற்று நோய்க்கு அருமருந்தாக,நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.
தோல் அரிப்புக்கும்,தேங்காய் எண்ணையோடு சேர்த்து தடவி வரலாம்.
நவீன முறையில் எப்படி களிம்பு அல்லது உணவாக சாப்பிட,உங்கள் சந்தேகங்களை குறுந்தகவலாக அனுப்பவும்.
எப்படி உடலில் நோய் எதிர்ப்பு அதிகமாகிறது என்பதை கீழ்க்கண்ட ஆராய்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்:
No comments:
Post a Comment